தமிழ் - தமிழ் அகரமுதலி
    செவ்விதாக்குதல் ; சீர்படுத்துதல் ; மேன்மைப்படுத்துதல் ; செம்மையாகச் செய்தல் ; நிலம் முதலியவற்றைப் பண்படுத்தல் ; இலை , காய் முதலியன நறுக்குதல் ; செம்மைபெற அணிதல் ; உறவாக்குதல் ; மெருகிடுதல் ; மேற்பார்த்தல் ; அழைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வயல் பண்படுத்துதல். பூமி வெளிகாணத் திருத்தி (தாயு. ஆனந்தமான. 6). 7. To prepare and make a land suitable for cultivation;
  • மெருகிடுதல். (w.) 8. To scour and polish;
  • ஆடை துவைத்தல். Vaiṣṇ. 9. To clean clothes;
  • மேற்பார்த்தல். கிராமகாரியந் திருத்தும் பெருமக்கள் (S. I. I. iii, 21). 10. To supervise;
  • இலை காய் முதலியன நறுக்குதல். Vaiṣṇ. 11. To prepare vegetables, plantain-leaves, etc., by cutting them to size;
  • அழைத்தல். திருத்தாய் செம்போத்தே (திவ். பெரியதி. 10, 10, 1). 12. To call, summon;
  • உறவாக்குதல். ஒன்னார் தந்நிலை திருத்திய காதலர் (பு. வெ. 10, முல்லைப். 3, கொளு). 13. To make friends, effect reconciliation;
  • நன்கமைத்தல். பரிசுவிளங்கப் பரிகலமுந் திருத்தி (பெரியபு. சிறுத்தொண். 73). 6. To arrange properly;
  • செம்மைபெற அணிதல். பட்டாடை சாத்திப் பணமே கலை திருத்தி (பிரபோத. 27, 19). 5. To deck oneself properly in; to dress sprucely;
  • செம்மையாகச் செய்தல். மூவர்காரியமுந் திருத்தும் (திவ். பெரியாழ். 4, 4, 1). 4. To perform excellently;
  • மேன்மைப்படுத்துதல். துளங்குகுடி திருத்திய ... வென்றியும் (பதிற்றுப். 37, 7). 3. To improve, elevate;
  • சீர்ப்படுத்துதல். (w.) 2. To mend, repair, refit;
  • செவ்விதாக்குதல். கொடிது கடிந்து கோறிருத்தி (புறநா. 17). 1. To corret, rectify, reform;

வின்சுலோ
  • --திருத்துகை, ''v. noun.'' Amendment; preparation of soil, for sowing, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. [T. diddu,K. tiddu, M. tiruttuka, Tu. tidduni.] 1. Tocorrect, rectify, reform; செவ்விதாக்குதல். கொடிதுகடிந்து கோறிருத்தி (புறநா. 17). 2. To mend, repair,refit; சீர்ப்படுத்துதல். (W.) 3. To improve,elevate; மேன்மைப்படுத்துதல். துளங்குகுடி திருத்திய . . . வென்றியும் (பதிற்றுப். 37, 7). 4. Toperform excellently; செம்மையாகச் செய்தல்.மூவர்காரியமுந் திருத்தும் (திவ். பெரியாழ். 4, 4, 1). 5.To deck oneself properly in; to dress sprucely;செம்மைபெற அணிதல். பட்டாடை சாத்திப் பணிமேகலை திருத்தி (பிரபோத. 27, 19). 6. To arrangeproperly; நன்கமைத்தல். பரிசுவிளக்கப் பரிகலமுந்திருத்தி (பெரியபு. சிறுத்தொண். 73). 7. To prepareand make a land suitable for cultivation; வயல்பண்படுத்துதல். பூமி வெளிகாணத் திருத்தி (தாயு.ஆனந்தமான. 6). 8. To scour and polish; மெருகிடுதல். (W.) 9. To clean clothes; ஆடை துவைத்தல். Vaiṣṇ. 10. To supervise; மேற்பார்த்தல்.கிராமகாரியந் திருத்தும் பெருமக்கள் (S. I. I. iii, 21).11. To prepare vegetables, plantain-leaves, etc.,by cutting them to size; இலை காய் முதலியனநறுக்குதல். Vaiṣṇ. 12. To call, summon; அழைத்தல். திருத்தாய் செம்போத்தே (திவ். பெரியதி. 10,10, 1). 13. To make friends, effect reconciliation; உரவாக்குதல். ஒன்னார் தந்நிலை திருத்தியகாதலர் (பு. வெ. 10, முல்லைப். 3, கொளு).