தமிழ் - தமிழ் அகரமுதலி
    மனநிறைவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனநிறைவு.திருக் குலத்திலிறந்தோர்க்குத் திருத்திசெய்து (திவ். பெரியதி. 3, 4, 5). Satisfaction, gratification, contentment;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • திருப்தி, திர்ப்தி, s. satisfaction, contentment, மனரம்மியம்; 2. sufficiency, satiety, பூரணம். திருத்தியாய்ச்சாப்பிட, to eat to the full or to one's heart's content. திருத்திபண்ண, to satisfy. திருத்தியடைய, திருத்தியாக, to be satisfied. திருத்தியில்லாதவன் --யற்றவன், one who is discontented.

வின்சுலோ
  • [tirutti] ''s.'' (''Sa.'' திர்ப்தி.) Sufficiency, adequacy, satiety, பூரணம். 2. Fullness, gratification, satisfaction, contentment, மனரம்மியம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tṛpti. Satisfaction,gratification, contentment; மனநிறைவு. திருக்
    -- 1904 --
    குலத்திலிறந்தோர்க்குத் திருத்திசெய்து (திவ். பெரியதி. 3, 4, 5).