தமிழ் - தமிழ் அகரமுதலி
    உறுதி ; துணை ; யோகம் இருபத்தேழனுள் ஒன்று ; திராவகம் ; சத்து ; விரைவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சத்து. 2. Extract;
  • உறுதி. இத்தகைய யாவ ததுவென் றிருதியாமால் (பிரபோத. 27, 82). 1. Firmness, boldness;
  • துணை. (சது.) 2. Help, assistance;
  • யோகமிருபத்தேழனுள் ஒன்று. 3. (Astron.) A division of time, one of 27 yōkam, q.v.;
  • திராவகம். 1. Tincture;
  • விரைவு. Loc. Haste;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. help or assistance, துணை; 2. one of the astrological yogas, 3. joy, சந்தோஷம்; 4. firmness, உறுதி; 5. satisfaction; 6. sacrifice.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
துணை.

வின்சுலோ
  • [tiruti] ''s.'' Help, assistance, துணை. (சது.) 2. One of the astrological yogas. See யோகம். W. p. 447. DHRUTI.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dhṛti. 1. Firmness,boldness; உறுதி. இத்தகைய யாவ ததுவென் றிருதியாமால் (பிரபோத. 27, 82). 2. Help, assistance;துணை. (சது.) 3. (Astron.) A division of time,one of 27 yōkam, q. v.; யோகமிருபத்தேழுனுள்ஒன்று.
  • n. perh. druti. 1. Tincture;திராவகம். 2. Extract; சத்து.
  • n. prob. druta. Haste;விரைவு. Loc.