தமிழ் - தமிழ் அகரமுதலி
    கண் ; பார்வை ; நோக்கம் ; தீக்கண் ; கண்ணெச்சில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கண். (சூடா.) 1. Eye;
  • நோக்கம். 4. Intention;
  • தீக்கண். 3. The evil eye;
  • பார்வை. 2. Slight, seeing;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • திருஷ்டி, com. திஷ்டி, s. the eye, கண்; 2. sight, seeing, பார்வை, see திட்டி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கண்.

வின்சுலோ
  • [tiruṭṭi ] --திருஷ்டி, ''s.'' (''com.'' திஷ்டி.) Eye, கண். 2. Sight, seeing, பார்வை. See திட்டி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dṛṣṭi.1. Eye; கண்.(சூடா.) 2. Sight, seeing; பார்வை. 3. Theevil eye; தீக்கண். 4. Intention; நோக்கம்.