தமிழ் - தமிழ் அகரமுதலி
    கள்வன் ; தந்திரக்காரன் ; காண்க : விட்டுணுக்கரந்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See விஷ்ணுக்கரந்தை. (மலை.) 3. Indian globe-thistle;
  • தந்திரக்காரன். 2. Sly, artful fellow;
  • கள்வன். 1. Male thief;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கள்ளன்.

வின்சுலோ
  • [tiruṭṉ] ''s.'' A plant, விஷ்ணுகரந்தை, Sph&oe;ranthus, ''L.'' 2. See திருடு, ''v.''
  • ''s.'' (''fem.'' திருடி. ''pl.'' திருடர்.) A thief, கள்ளன். 2. A sly, artful fellow, தந்திரி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < திருடு-. [M. tiriṭan.]1. Male thief; கள்வன். (பிங்.) 2. Sly, artfulfellow; தந்திரக்காரன். 3. Indian globe-thistle.See விஷ்ணுக்கரந்தை. (மலை.)