தமிழ் - தமிழ் அகரமுதலி
    உறுதி ; பலம் ; மிகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிகுதி. 4. Abundance.
  • வைரம். 3. Heart-wood;
  • பலம். 2. Strength.
  • உறுதி. 1. Firmness;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dṛḍha-tā. (யாழ்.அக..) 1. Firmness; உறுதி. 2. Strength; பலம்.3. Heart-wood; வைரம். 4. Abundance; மிகுதி.