தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவஞானம். முகிண்முலைத் திருஞானம் பொழிந்தபான்மணம் (சம்பந். பிள்.). 1. Knowledge or perception of Civa-āṉam;
  • பாலில்வெந்த அக்காரவடிசில். நெறியருச் சித்துத் திருஞானமுந்நீரடைக்காயும் படைத்து (ஞானதீக்ஷை. 4). 2. Food cooked in milk and sweetened with sugar;
  • கோயின்மூர்த்தி முன்பு ஒதுந் திருபாட்டு. (S. I. I. v, 146.) 3. Sacred hymns sung before the chief deity in a temple;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • -- S313 --
    திருஞானம்பெற்றபிள்ளையார் tiru-ñaṉam-peṟṟa-piḷḷaiyārn. < திருஞாணம் +.Saint Jñāṉasambandha; திருஞானசம்பந்த நாயனார்.(M. E. R. 208 of 1924.)
  • n. < id. +. 1.Knowledge or perception of Civa-ñāṉam;சிவஞானம். முகிண்முலைத் திருஞானம் பொழிந்தபான்மணம் (சம்பந். பிள்.). 2. Food cooked inmilk and sweetened with sugar; பாலில்வெந்தஅக்காரவடிசில். நெறியருச் சித்துத் திருஞானமுந்நீரடைக்காயும் படைத்து (ஞானதீக்ஷை. 4). 3. Sacredhymns sung before the chief deity in a temple;கோயின்மூர்த்தி முன்பு ஓதுந் திருப்பாட்டு. (S. I. I. v,146.)