தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முருகக்கடவுள் ஆறுபடை வீடுகளில் ஒன்றுமான தலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருநெல்வேலி ஜில்லாவிலுள்ளதும் முருகக்கடவுள் ஆறு படை வீடுகளில் ஒன்றுமான தலம். Trichendur, a Skanda shrine in Tinnevelly District, one of six paṭai-viṭu, q.v.;

வின்சுலோ
  • --திருச்சீரலைவாய், ''s.'' A town near Ramisseram, one of the six places sacred to Subramanya.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • திருச்செந்நெல்நடை tiru-c-cennel-naṭain. < id. +. Provision of campā paddy for making offering in a temple; கோயில் அமுது படித்தரம். இத்தேவர்க்குத் திருச்செந்நெல்நடைக்கும் திருவாராதனை செய்வார்க்கு மாக (S. I. I. iii, 203).
  • n. < id. +.Trichendur, a Skanda shrine in TinnevellyDistrict, one of six patai-viṭu, q. v.; திருநெல்வேலி ஜில்லாவிலுள்ளதும் முருகக்கடவுள் ஆறு படைவீடுகளில் ஒன்றுமான தலம்.