தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருங்கற்றுமரத்திலுள்ள காவிமரத்துக்கு அடுத்து மேலுள்ள பகுதி. (M. Navi. 81.) Fore-top-gallant mast;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • திருங்கற்றுடவர்மரம் tiruṅkaṟṟu-ṭavar-maramn. < id. + டவர் +. Fore-royal mast;திருங்கற்றுமரத்தின் உச்சிப்பகுதி. (M. Navi. 81.)
  • n. < id. + சவர் +. Fore-top-gallant mast; திருங்கற்றுமரத்திலுள்ள காவிமரத்துக்கு அடுத்து மேலுள்ள பகுதி. (M. Navi. 81.)