தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோயிலில் விசேடகாலங்களிலே தெய்வப் பிரசாதம் வழங்குகை. (Insc.) 1. Distribution to worshippers of offerings in a temple on special occasions;
  • வேளாளத்தலைவர்களின் கொடையைச் சிறப்பித்துக்கூறும் ஒரு நூல். 2. A poem on the liberality of the Vēḷāḷa chiefs;
  • நித்தியப்படித்தரம். (S. I. I. v, 504.) Fixed allowance for the daily routine services in a temple;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. 1. Distribution to worshippers ofofferings in a temple on special occasions;கோயிலில் விசேடகாலங்களிலே தெய்வப் பிரசாதம்வழங்குகை. (Insc.) 2. A poem on the liberality of the Vēḷāḷa chiefs; வேளாளத்தலைவர்களின்கொடையைச் சிறப்பித்துக்கூறும் ஒரு நூல்.
  • n.< id. + கை +. Fixed allowance for the dailyroutine services in a temple; நித்தியப்படித்தரம்.(S. I. I. v, 504.)