தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடவுளின் திருவிளையாட்டு ; சிவபெருமான் திருநடனம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடவுளின் திருவிளையாட்டு. 2. Divine sport;
  • சிவபிரானது நடனம். திருக்கூத்தை மேவின இறைவனுக்கு (பு. வெ. 9, 48, உரை). 1. Sacred dance of šiva;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
திருநடனம்.

வின்சுலோ
  • --திருநடனம், ''s.'' The danc ing of Siva, or other deity; or, mysti cally, the operations of nature. 2. ''(fig.)'' Trick, device.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Sacred dance of Šiva; சிவபிரானது நடனம். திருக்கூத்தை மேவின இறைவனுக்கு (பு. வெ. 9, 48, உரை).2. Divine sport; கடவுளின் திருவிளையாட்டு.