தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொண்டர்குழாம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பத்தர்குழாம். நாயன்மார் திருக்கூட்டம் பணிந்திறைஞ்சும் பெரும்பேறு (காஞ்சிப்பு. கடவு.16). Fraternity of devotees;

வின்சுலோ
  • ''s.'' The fraterity of the worshippers of Siva.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Fraternity of devotees; பத்தர்குழாம். நாயன்மார்திருக்கூட்டம் பணிந்திறைஞ்சும் பெரும்பேறு (காஞ்சிப்பு. கடவு. 16).