தமிழ் - தமிழ் அகரமுதலி
    முறுக்குதல் ; முறுக்கிப் பறித்தல் ; வளைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முறுக்குதல். 1. To twist;
  • ஒருவனைத் தூண்டி விடுதல். 2. To set on; to screw up, as a person;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus. ofதிருகு-. Loc. 1. To twist; முறுக்குதல். 2. To seton; to screw up, as a person; ஒருவனைத் தூண்டிவிடுதல்.