தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோயிலில் தெய்வங்களுக்குச் செய்விக்கப்படும் திருமணவிழா .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோயிற்றிருமணவிழா. Marriage festival of a god and a goddess in a temple;

வின்சுலோ
  • ''s.'' The marriage of a god or idol.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Marriage festival of a god and agoddess in a temple; கோயிற்றிருமணவிழா.