தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரிசி சருக்கரை வாழைப் பழங்களால் ஆக்கப்பட்ட ஓர் இனிய உணவு வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரிசி சர்க்கரை வாழைப்பழங்களால் ஆக்கப்பட்ட ஒருவகை இனிய உணவு. திருக்கண்ணாமடைக்கு அரிசி இருநாழியும் (S. I. I. iii, 188). A sweet preparation with rice, ghee, sugar and plantain fruit;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. id. + id. +. A sweet preparation withrice, ghee, sugar and plantain fruit; அரிசி சர்க்கரை வாழைப்பழங்களால் ஆக்கப்பட்ட ஒருவகைஇனிய உணவு. திருக்கண்ணாமடைக்கு அரிசி இருநாழியும் (S. I. I. iii, 188).