தமிழ் - தமிழ் அகரமுதலி
    அருளுடன் பார்த்தல் ; மண்டகப்படிக்கு எழுந்தருளப்பண்ணுதல் ; பார்வையிடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுவாமியின் வீதிப்புறப்பாட்டில் தேங்காய் பழம் முதலியன நிவேதித்தல். Nā. To make offerings of coconut, etc., when a temple deity is taken out in procession during a festival;
  • அருணோக்கம் வைத்தல். 1. To bestow a look of grace, as a deity;
  • மண்டகப்படிக்கு எழுந்தருளப்பண்ணுதல். 2. To carry a deity to a halting place during procession;
  • பார்வையிடுதல். 3. To look into, inspect;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.tr. < id. +. 1. To bestow a look of grace, as adeity; அருணோக்கம் வைத்தல். 2. To carry a deityto a halting place during procession; மண்டகப்படிக்கு எழுந்தருளப்பண்ணுதல். 3. To look into,inspect; பார்வை யிடுதல்.
  • v. intr. < id. +. To make offerings ofcoconut, etc., when a temple deity is takenout in procession during a festival; சுவாமியின்வீதிப்புறப்பாட்டில் தேங்காய் பழம் முதலியனநிவேதித்தல். Nāñ.