தமிழ் - தமிழ் அகரமுதலி
    முறுக்குதல் ; மாறுபடுதல் ; பின்னுதல் ; பறித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பின்னுதல். திருகுகுழ லுமைநங்ரக (தேவா. 657, 3). 2. To braid, as hair;
  • பறித்தல். (w.)---intr. 3. To pluck, snatch, wrest away;
  • முறுகுதல். பரிதி சினந்திருகிய கடுந்திறல் வேனில் (பெரும்பாண். 3). 1. To be intense, severe;
  • மாறுபடுதல். திருகு சிந்தையைத் தீர்த்து (தேவா. 338, 2). 2. To be crooked;
  • முறுக்குதல். யாக்கையைத் திசைமுகன் படைசென்று திருக (கம்பரா. பாசப். 58). 1. [T. tirugu, K. tiruhu.] To twist, turn, wring;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. 1. [T. tirugu,K. tiruhu.] To twist, turn, wring; முறுக்குதல்.யாக்கையைத் திசைமுகன் படைசெனறு திருக (கம்பரா. பாசப். 58). 2. To braid, as hair; பின்னுதல்.திருகுகுழ லுமைநங்கை (தேவா. 657, 3). 3. To pluck,snatch, wrest away; பறித்தல். (W.)--intr. 1.To be intense, severe; முறுகுதல். பரிதி சினந்திருகிய கடுந்திறல் வேனில் (பெரும்பாண். 3). 2. To becrooked; மாறுபடுதல். திருகு சிந்தையைத் தீர்த்து(தேவா. 338, 2).