தமிழ் - தமிழ் அகரமுதலி
  முறுக்கு ; கோணல் ; மாறுபாடு ; ஏமாற்றும் பேச்சு ; குற்றம் ; அணியின் திருகுமரை ; சுரி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • மாறுபாடு. 5. Crookedness of mind;
 • அணியின் திருகுமரை. 4. Thread of a screw;
 • குற்றம். சிந்தைத் திருகோட்டும் (சி. சி. பாயி. 1). 7. Fault;
 • சுரி. 3. Screw, swivel;
 • கோணல். 2. Bend, curve;
 • முறுக்கு. ஒரு திருகு திருகினான். 1. [T. tirugu, K. tiruhu.] Twist, wrench;
 • ஏமாற்றுப்பேச்சு. திருகுசொன்னால் (இராமநா. கிஷ்கி. 16). (w.) 6. Prevarication;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • III. v. t. (திருகிப்போடு) twist, turn, wring, idstort, முறுக்கு; 2. wrest away, snatch, பறி; 3. crook, திருப்பிமுறி. கழுத்தைத் திருக, to twist the neck, to wring off the head. திருகல், v. n. twisting; in volution of a sentence, unevenness of a row or line, contortion, roughness. திருகல் முறுகல், crookedness, crumple, involution of a sentence; 3. perverseness. திருகணி, the spiral windings of a shell, சங்குதிரி. திருகாணி, a screw. திருகு, v. n. twisting, a crumple, முறுக்கு. திருகுசொல்ல, to prevaricate. திருகுசொல்லி, a prevaricating woman. திருகுதாளம், artifice, trick. திருகுதாளி, (mas. & fem.) திருகு தாளக்காரன், a knave. திருகுமணை, திருகரிவாள்மணை, தேங் காய்த் திருகி, an instrument for scraping cocoanuts. திருகுமரம், a twisted or crocked tree. திருகுமுகம், an averted, unfavourable countenance. திருகூசி, a drill to bore holes in olai.

வின்சுலோ
 • [tiruku] ''v. noun.'' Twisting, wring with the hand; a crack, a crumple, முறுக்கு.
 • [tiruku] கிறேன், திருகினேன், வேன், திருக, ''v. a.'' To wring off, to twist off, முறுக்க. 2. To twist, to turn, திருப்ப. 3. To wrest away, to snatch, பறிக்க. 4. To crook, to crumple, to make tortuous, திருப்பிமுறிக்க.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. < திருகு-. 1. [T. tirugu,K. tiruhu.] Twist, wrench; முறுக்கு. ஒருதிருகு திருகினான். 2. Bend, curve; கோணல்.3. Screw, swivel; சுரி. 4. Thread of a screw;அணியின் திருகுமரை. 5. Crookedness of mind;மாறுபாடு. 6. Prevarication; ஏமாற்றுப்பேச்சுதிருகுசொன்னால் (இராமநா. கிஷ்கி. 16). (W.) 7.Fault; குற்றம். சிந்தைத் திருகோட்டும் (சி. சி. பாயி.1).