தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோணல் ; மனவேறுபாடு ; இடர்பாடுள்ள சொற்றொடர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோணல். 1. Crookedness, crumpled condition;
  • மனக்கோணல். 2. Perverseness;
  • இடர்ப்பாடுள்ள சொற்றொடர். 3. Involved construction of a sentence;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
திருக்கானது.

வின்சுலோ
  • ''s.'' Crookedness, crumple, புரி. 2. Involution of a sentence, சொற் சுழற்சி. 3. Perverseness, தாறுமாறு. 4. Irregularity in the construction of syllables, சேர்த்திக்கையின்மை. ''(c.)'' திருகல்முறுகலானவழி. A winding road.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < திருகல் +. 1. Crookedness, crumpled condition;கோணல். 2. Perverseness; மனக்கோணல். 3.Involved construction of a sentence; இடர்ப்பாடுள்ள சொற்றொடர்.