தமிழ் - தமிழ் அகரமுதலி
    முறுக்கு ; மாறுபடுதல் ; மாணிக்கக் குற்றவகை ; இடர்ப்பாடுள்ள சொற்றொடர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆணைமீறுகை. (பிங்.) 4. Infringement of a rule; disobedience;
  • முறுகுகை. (சிலப். 12, 1.) 5. Severity;
  • முறுக்கு. 1. Twist, as of a horn; contortion;
  • மாறுபடுகை. திருகலையுடைய விந்தச்செகத்துளோர் (கம்பரா. திருவவ. 33). 2. Crookedness;
  • . 3. See திருகல்முறுகல், 3.
  • மாணிக்கக்குற்ற வகை. (கல்லா. 47; திருவாலவா. 25, 14.) 6. A flaw in ruby;

வின்சுலோ
  • [tirukl] ''v. noun.'' The twist of a horn, &c., contortion, முறுகல். 2. Involution of a sentence, &c., சொற்சுழற்சி. 3. Rug gedness, roughness, முரணல். 4. Unevenness, crookedness of a row, or line. For the active forms of the verb, see திருகு, ''v.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Twist, as of ahorn; contortion; முறுக்கு. 2. Crookedness;மாறுபடுகை. திருகலையுடைய விந்தச்செகத்துளோர்(கம்பரா. திருவவ. 33). 3. See திருகல்முறுகல், 3.4. Infringement of a rule; disobedience; ஆணைமீறுகை. (பிங்.) 5. Severity; முறுகுகை. (சிலப். 12,1.) 6. A flaw in ruby; மாணிக்கக்குற்ற வகை.(கல்லா. 47; திருவாலவா. 25, 14.)