தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : திரிலிங்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெண்பால். ஆண்பால் பெண்பால் அலிப்பால் என்னுமிம்மூன்றும் புல்லிங்கம், திரீலிங்கம், நபுஞ்சகலிங்கம் எனவாம் (பி. வி. 44). Feminine gender;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிறீலிங்கம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < strī-liṅga.(Gram.) Feminine gender; பெண்பால். ஆண்பால் பெண்பால் அலிப்பால் என்னுமிம்மூன்றும் புல்லிங்கம், திரீலிங்கம், நபுஞ்சகலிங்கம் எனவாம் (பி. வி.44).