தமிழ் - தமிழ் அகரமுதலி
    மூவாறு கூடுமிடம் ; அலகாபாத் என வழங்கும் பிரயாகையில் கங்கை , யமுனை , அந்தர்வாகினியான சரசுவதி என்னும் மூன்று ஆறுகள் கூடுமிடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See திரிவேணிசங்கமம்.

வின்சுலோ
  • --திரிவேணிசங்கமம், ''s.'' The confluence of three sacred rivers near Benares, a place of great resort for bathing, &c., கங்கை, யமுனை, சரசுவதி; என்னு மூன்றாறுகளுங்கூடுமிடம். See சங்கமம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tri-vēṇī. See திரிவேணிசங்கமம்.