தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : திரிபுகாட்சி ; வேறுபாடு ; தவறுகை ; கேடு ; இயக்கம் ; சரியில்லாததால் திருப்பித்தரப்பட்டது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தவறுகை. திரிவின்றி விண்ணிவ் வுலகம் விளக்கும் விளைவு (பு. வெ. 8, 20). 2. Failure;
  • வேறுபாடு. திரிவின்றித் துஞ்சே மெனமொழிதி (பு. வெ.12, 15.). 1. Change, alteration, variation;
  • கேடு. மறந்திரி வில்லா மன்பெருஞ் சூழ்ச்சி (பு. வெ. 9, 33, கொளு). 3. Ruin;
  • சரியல்லாததால் திரும்பத்தரபட்டது. Nā. 6. That which is returned as bad, as a coin;
  • சலனம். நாராசத்திரிவிற் கொள்ளத்தகுவது காந்தம் (மணி. 27, 55). 5. Motion;
  • . 4. See திரிபுக்காட்சி. ஐயமேதிரிவே யென்னு மவையற (விநாயகபு. 2, 46).

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
திரிபு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < திரி-. [K. tirivu.] 1.Change, alteration, variation; வேறுபாடு. திரிவின்றித் துஞ்சே மெனமொழிதி (பு. வெ. 12, 15). 2.Failure; தவறுகை. திரிவின்றி விண்ணிவ் வுலகம்விளக்கும் விளைவு (பு. வெ. 8, 20). 3. Ruin; கேடு.மறந்திரி வில்லா மன்பெருஞ் சூழ்ச்சி (பு. வெ. 9, 33,கொளு). 4. See திரிபுக்காட்சி. ஐயமேதிரிவேயென்னு மவையற (விநாயகபு. 2, 46). 5. Motion;சலனம். நாராசத்திரிவிற் கொள்ளத்தகுவது காந்தம்(மணி. 27, 55). 6. That which is returned asbad, as a coin; சரியல்லாததால் திரும்பத்தரப்பட்டது.Nāñ.