தமிழ் - தமிழ் அகரமுதலி
    மூன்றடியால் உலகம் அளந்த திருமால் ; சூரியன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [மூன்றடியால் உலகமளந்தவன்] திருமால். திருவிக்கிரமன் செந்தாமரைக் கணெம்மான் (திவ். திருவாய், 2, 7, 7). 1. Viṣṇu, as one who measured the world in three strides;
  • சூரியன். (பிங்.) 2. Sun;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓரரசன் விட்டுணு.

வின்சுலோ
  • ''s.'' Vishnu, as striding over two worlds at two steps, and crushing the giant Bali to the nether regions by the third, விஷ்ணு. W. p. 391. TRIVIKRAMA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Tri-vikrama. 1. Viṣṇu, as one who measured theworld in three strides; [மூன்றடியால் உலகமளந்தவன்] திருமால். திரிவிக்கிரமன் செந்தாமரைக்கணெம்மான் (திவ். திருவாய். 2, 7, 7). 2. Sun;சூரியன். (பிங்.)