தமிழ் - தமிழ் அகரமுதலி
    திரிலோகத்தின் அதிபதியாகிய இந்திரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [திரிலோகத்தின் அதிபதி] இந்திரன். (w.) Indra, as Lord of tirilōkam;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இந்திரன், கடவுள்.

வின்சுலோ
  • ''s.'' Indra, இந்திரன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Tri-lōka + adhipati. Indra, as Lord of tirilōkam;[திரிலோகத்தின் அதிபதி] இந்திரன். (W.)