தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காந்தம் இரும்பு செம்பு, அல்லது பொன் வெள்ளி செம்பு இவற்றாற் செய்யப்பட்ட சிந்தூரம். (w.) Calcinated red powder of three metals, viz., kāntam, irumpu, cempu, or poṉ, veḷḷi;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருமருந்து.

வின்சுலோ
  • ''s.'' A chemical pre paration of three metals--of load-stone, iron and copper; or gold, silver and copper, ஓர்மருந்து.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tri-lōha +. Calcinated red powder of three metals, viz.kāntam, irumpu, cempu, or poṉ,veḷḷi, cempu; காந்தம், இரும்பு, செம்பு, அல்லதுபொன் வெள்ளி செம்பு இவற்றாற் செய்யப்பட்ட சிந்தூரம். (W.)