ஆண் பெண் அலிகளாகிய முப்பால். (W.) The three genders;
See ஸ்திரீலிங்கம். 1. Feminine gender.
சுண்டுவிரல் மோதிரவிரல் நடுவிரல்களை வளைத்துப் பெருவிரல் நுனியையும் கூட்டி மணிக்கட்டை வளைத்துக்காட்டும் அபிநயக் கைவகை. (பரத. பாவ. 36.) 2. (Nāṭya.) Hand-pose in which the tips of all the fingers exceptthe forefinger are bent and touch one another and the wrist is slightly bent, one of the 23 kara-laṭcaṇam, q.v.;
''s.'' A mode of using the hands in dancing. (See காலட்சணம்.) 2. ''[in gram.]'' The three genders, 1. புல்லிங் கம், the masculine; 2. ஸ்திரீலிங்கம், the feminine; 3. நபுஞ்சலிங்கம், the neuter.
n. < strī-liṅga.1. (Gram.) Feminine gender. See ஸ்திரீலிங்கம்.2. (Nāṭya.) Hand-pose in which the tips ofall the fingers except the forefinger arebent and touch one another and the wrist isslightly bent, one of the 23 kara-laṭcaṇam,q.v.; சுண்டுவிரல் மோதிரவிரல் நடுவிரல்களைவளைத்துப் பெருவிரல் நுனியையும் கூட்டி மணிக்கட்டை வளைத்துக்காட்டும் அபிநயக் கைவகை. (பரத.பாவ. 36.)
n. < tri-liṅga.See தான்றி. (மலை.)
n. < திரி +. (Gram.)The three genders; ஆண் பெண் அலிகளாகிய முப்பால். (W.)