தமிழ் - தமிழ் அகரமுதலி
    மூன்று கண்களையுடைய சிவன் , அருகன் , திருமால் , விநாயகன் , வீரபத்திரன் என்போர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவன். (திவா.) šiva;

வின்சுலோ
  • ''s.'' Siva, as the three eyed, சிவன்; sometimes Vishnu; [''ex'' அம் பகம், eye.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Tryam-baka. Šiva; சிவன். (திவா.)