தமிழ் - தமிழ் அகரமுதலி
    திரிகை ; தானியம் முதலியவற்றை மாவாக்கப் பயன்படும் கருவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தானியமரைக்குந் திரிகை. களிற்றுத்தாள் புரையுந் திரிமரப் பந்தர் (பெரும்பாண்.187). Wooden mill for grinding grain;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Woodenmill for grinding grain; தானியமரைக்குந் திரிகை.களிற்றுத்தாள் புரையுந் திரிமரப் பந்தர் (பெரும்பாண்.187).