தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோயில் முதலிய தரும ஸ்தாபனங்களுக்கு நிலவரியினின்று கொடுக்கப்படும் பகுதி. Nā. Portion of land revenue assigned to a temple or a charitable institution;
  • See மதகரிவேம்பு. Kāṭar. Red cedar of the Nilgiri planters.

வின்சுலோ
  • ''v. noun.'' Twisting, turning, &c.; ''used in all the meanings of the verb.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Red cedar of the Nilgiriplanters. See மதகரிவேம்பு. Kāṭar.
  • n. cf. திருப்புவாரம். Portion of land revenue assigned to a temple or acharitable institution; கோயில் முதலிய தருமஸ்தாபனங்களுக்கு நிலவரியினின்று கொடுக்கப்படும்பகுதி. Nāñ.