தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : திரிலோகம் ; சோழநாட்டில் உள்ள ஒரு சிவதலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சோணாட்டுள்ள ஒரு சிவதலம். சோமா திரிபுவனத் தோன்றலே (தமிழ்நா. 47). 2. A šiva shrine in Tanjore district;
  • . 1. See திரிலோகம். திரிபுவன முழுதாண்டு (கம்பரா. குலமுறை. 5).

வின்சுலோ
  • ''s.'' The three worlds. See திரிலோகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tri +. 1. See திரிலோகம். திரிபுவன முழுதாண்டு (கம்பரா. குலமுறை. 5). 2. A Šiva shrine in Tanjore district; சோணாட்டுள்ள ஒரு சிவதலம். சோமா திரிபுவ னத் தோன்றலே (தமிழ்நா. 47).