தமிழ் - தமிழ் அகரமுதலி
    வானில் உலாவிய பொன் , வெள்ளி , இரும்பு இவற்றாலான மூன்று அசுரர் நகரங்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொன் வெள்ளி இரும்புகளால் செய்யப்பட்டனவும் சிவபிரானால் எரிக்கப்பட்டனவும் விண்ணிற் சஞ்சரித்தனவுமான மூன்று நகரங்கள். திரிபுர மெரித்த விரிசடைக்கடவுளும் (இறை. பாயி.). The three aerial cities of gold, silver and iron burnt by šiva;

வின்சுலோ
  • ''s. [in mythol.]'' The three cities, or castles, severally of iron, silver, and gold, floating in the sky one above another; destroyed by Siva for embracing the Jaina tenets, முப்புரம். The chiefs of the castles were, கமலன், கமலாட் சன், and விச்சுவமாலி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Tri-pura. Thethree aerial cities of gold, silver and ironburnt by Šiva; பொன் வெள்ளி இரும்புகளால் செய்யப்பட்டனவும் சிவபிரானால் எரிக்கப்பட்டனவும் விண்ணிற் சஞ்சரித்தனவுமான மூன்று நகரங்கள். திரிபுரமெரித்த விரிசடைக்கடவுளும். (இறை. பாயி.).