தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடுக்காய் , நெல்லிக்காய் , தான்றிக்காய் என்னும் மூன்று காய்களின் கூட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடு, தான்றி, நெல்லியாகிய முக்காய்களின் கூட்டம். (திவா.) Fruits of the three myrobalans, viz., kaṭu, tāṉṟi, nclli;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tri-phalā. Fruits ofthe three myrobalans, viz.kaṭu, tāṉṟi, nelli;கடு, தான்றி, நெல்லியாகிய முக்காய்களின் கூட்டம்.(திவா.)