தமிழ் - தமிழ் அகரமுதலி
    கங்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கங்கை. (திவா.) இதழி திரிபதகை தலைபொதிசடையர் (திருவாலவா. கடவுள்.12). The ganges;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கங்கை.

வின்சுலோ
  • ''s.'' The Ganges, fancied to run through three worlds கங்கை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tri-patha-gā.The Ganges; கங்கை. (திவா.) இதழி திரிபதகைதலைபொதிசடையர் (திருவாலவா. கடவுள். 12).