தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுழற்றுதல் ; முறுக்குதல் ; வேறுபடுத்துதல் ; மாவு அரைத்தல் ; அலைத்தல் ; வெட்டுதல் ; மொழிபெயர்த்தல் ; திரும்பச்செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மொழிபெயர்த்தல். (w.) 8. To translate, interpret;
  • பலதிறப்படுத்துதல். (w.) 7. To diversify, variegate;
  • மாவரைத்தல். 6. To grind, as flour;
  • வேறுபடுத்துதல். அறிவு திரித்து (மணி. 23, 39). 5. [M. tirikka] To change, alter, vary;
  • சேதித்தல். அவனுருவு திரித்திட்டோன் (பரிபா.5, 35). 10. To break, cut, smash;
  • முறுக்குதல். கயிறு திரிக்கிறான். 3. To twist, as yarn, rope;
  • சுழற்றுதல். எஃகுவலந் திரிப்ப (திருமுரு. 111). 2.[M.tirikka.] To turn, whirl, cause to revolve, as a wheel;
  • அலையச் செய்தல். கொடிப்புள் திரித்தாய் (திவ். பெரியதி. 1,10, 2). 1. To cause to wander;
  • பலபடியாகப் பிரித்துக் பொருள் வேறுகொள்ளும்படி யமகந்திரிபுகளில் எழுத்துக்களை ஒற்றுமைப்பட அமைத்தல் 9. To repeat words and syllables in different meaning, as in yamakam or tiripu;
  • திரும்பச்செய்தல். சென்றுசென்றழியு மாவி திரிக்குமால் (கம்பரா. மாயாசனக. 23). 4. To cause to return;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Caus. of திரி-. [K.tirugisu.] 1. To cause to wander; அலையச்செய்தல். கொடிப்புள் திரித்தாய் (திவ். பெரியதி. 1,10, 2). 2. [M. tirikka.] To turn, whirl, causeto revolve, as a wheel; சுழற்றுதல். எஃகுவலந்திரிப்ப (திருமுரு. 111). 3. To twist, as yarn,rope; முறுக்குதல். கயிறு திரிக்கிறான். 4. To causeto return; திரும்பச்செய்தல். சென்றுசென் றழியுமாவி திரிக்குமால் (கம்பரா. மாயாசனக. 23). 5. [M.tirikka.] To change, alter, vary; வேறுபடுத்துதல். அறிவு திரித்து (மணி. 23, 39). 6. To grind,as flour; மாவரைத்தல். 7. To diversify, variegate; பலதிறப் படுத்துதல். (W.) 8. To translate,interpret; மொழிபெயர்த்தல். (W.) 9. To repeatwords and syllables in different meaning, as inyamakam or tiripu; பலபடியாகப் பிரித்துப் பொருள்வேறுகொள்ளும்படி யமகந்திரிபுகளில் எழுத்துக்களைஒற்றுமைப்பட அமைத்தல். 10. To break, cut,smash; சேதித்தல். அவனுருவு திரித்திட்டோன்(பரிபா. 5, 35).