தமிழ் - தமிழ் அகரமுதலி
    அலைதல் ; எழுத்து மாறுதல் ; பால் தன்மை கெடுதல் ; கெடுதல் ; சுழலல் ; வேறுபடல் ; சலித்தல் ; மயங்குதல் ; கைவிடுதல் ; திருகுறுதல் ; போதல் ; திரும்புதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அலைதல். வண்டாய்த் திரிதருங் காலத்து (நாலடி, 284). 1. To walk about, wander, go here and there;
  • சுழலுதல், வலந்திரியாப் பொங்கி (பு. வெ. 9, 12). 2. To turn, whirl, revolve, as the heavenly bodies;
  • கைவிடுதல். இனந்திரியேறு போல (சீவக. 2720). --tr. To abandon, leave;
  • மயங்குதல். திரிந்தயர்ந் தகன்றோடி (பரிபா. 3, 54). 11. To be confused;
  • பால் தன்மைகெடுதல். 10. To change in quality; to become sour, as milk;
  • கெடுதல். (திவா.) 9. To perish;
  • எழுத்து மாறுதல். தோன்ற றிரிதல் கெடுதல் (நன்.154). 8. To be substituted, as a letter by another;
  • வேறுபடுதல். நாஅல்வேத நெறிதிரியினும் (புறநா. 2). 7. To change, vary;
  • திரும்புதல். ஒன்றைச் செப்பினை திரிதியென்றான் (கம்பரா. அங்கத. 10). 6. To return;
  • போதல். (பிங்.) 5. To proceed;
  • சலித்தல். நாராசத்திரிவிற் கொள்ளத்தகுவது காந்தம் (மணி. 27, 55-6). 4. To move;
  • திருகுறுதல். திரிந்து மறிந்துவீழ் தாடி (கலித். 15). 3. To be twisted, convolved;
  • ஒன்றை மற்றொன்றாகக் கருதுகை. சுட்டல் திரிதல் கவர்கோடல் (மணி. 27, 22). 2. Mistaking one object for another;
  • மூவகை விகாரங்களுள் ஒரெழுத்து மற்றொன்றாக மாறுவது. (நன்.154). 1. (Gram.) Change of one letter into another, one of three vikāram, q.v.;

வின்சுலோ
  • --திரிகை, ''v. noun.'' Roaming about, changing places.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. [T. tirugu, K. tiri, M.tirikka.] intr. 1. To walk about, wander,go here and there; அலைதல். வண்டாய்த்திரிதருங் காலத்து (நாலடி, 284). 2. To turn, whirl,revolve, as the heavenly bodies; சுழலுதல். வலந்திரியாப் பொங்கி (பு. வெ. 9, 12). 3. To be twisted,convolved; திருகுறுதல். திரிந்து மறிந்துவீழ் தாடி(கலித். 15). 4. To move; சலித்தல். நாராசத்திரிவிற் கொள்ளத்தகுவது காந்தம் (மணி. 27, 55-6).5. To proceed; போதல். (பிங்.) 6. To return;திரும்புதல். ஒன்றைச் செப்பினை திரிதியென்றான்(கம்பரா. அங்கத. 10). 7. To change, vary;வேறுபடுதல். நாஅல்வேத நெறிதிரியினும் (புறநா.2). 8. To be substituted, as a letter byanother; எழுத்து மாறுதல். தோன்ற றிரிதல் கெடுதல்(நன். 154). 9. To perish; கெடுதல். (திவா.) 10.To change in quality; to become sour, as milk;பால் தன்மைகெடுதல். 11. To be confused;மயங்குதல். திரிந்தயர்ந் தகன்றோடி (பரிபா. 3, 54).--tr. To abandon, leave; கைவிடுதல். இனந்திரியேறுபோல (சீவக. 2720).
  • n. < திரி-. 1. (Gram.)Change of one letter into another, one of threevikāram, q. v.; மூவகை விகாரங்களுள் ஓரெழுத்துமற்றொன்றாக மாறுவது. (நன். 154.) 2. Mistakingone object for another; ஒன்றை மற்றொன்றாகக் கருதுகை. சுட்டல் திரிதல் கவர்கோடல் (மணி. 27, 22).