தமிழ் - தமிழ் அகரமுதலி
    முத்தலைச் சூலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முத்தலைச்சூலம். தண்டாயுதமுந் திரிசூலமும் விழத்தாக்கி (கந்தரல. 25). Trident;

வின்சுலோ
  • ''s.'' The trident, முத்தலைவேல். See பினாகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tri-šūla. Trident; முத்தலைச்சூலம். தண்டாயுதமுந் திரிசூலமும்விழத்தாக்கி (கந்தரல. 25).