தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவன்கோயில் நிலங்களின் எல்லை குறிக்க நாட்டப்படும் திரிசூலக்குறி பொறித்த கல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவன் கோயில் நிலங்களின் எல்லையைக் குறிக்க நாட்டப்படும் திரிசூலக்குறி கொண்ட கல். (I. M. P. Sm. 51.) Demarcation stones with trident mark, for the lands belonging to šiva temples;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < திரிசூலம்+. Demarcation stones with trident mark,for the lands belonging to Šiva temples; சிவன்கோயில் நிலங்களின் எல்லையைக் குறிக்க நாட்டப்படும்திரிசூலக்குறிகொண்ட கல். (I. M. P. Sm. 51.)