தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மூன்று கொத்துக்களுடைய மாலை. திரிசரம் பஞ்சசரம் ஸப்தசரம் என்றாப்போல சொல்லுகிற . . . . முத்துவடங்களையும் (திவ். அமலனாதி. 10, வ்யா. பக். 10). Threestringed necklace;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tri-sara. Three-stringed necklace; மூன்று கொத்துக்களுடையமாலை. திரிசரம் பஞ்சசரம் ஸப்தசரம் என்றாப்போலசொல்லுகிறி . . . முத்துவடங்களையும் (திவ். அமலனாதி. 10, வ்யா. பக். 10).