தமிழ் - தமிழ் அகரமுதலி
    திரிசங்குவின் உலகம் ; தென் திசையிலுள்ள வானமண்டலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [திரிசங்குவின் உலகு] தெற்குத் திசையிலுள்ள வானமண்டலம். Region of the Southern Cross, as the world of Tiricaṅku;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருநக்ஷத்திரமண்டலம்.

வின்சுலோ
  • ''s.'' The constella tion named after திரிசங்கு, the father of அரிச்சந்திரன், being the southern cross.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Region of the Southern Cross, asthe world of Tiricaṅku; [திரிசங்குவின் உலகு]தெற்குத் திசையிலுள்ள வானமண்டலம்.