தமிழ் - தமிழ் அகரமுதலி
    அலைகை ; சுற்றுகை , எந்திரம் ; குயவன் சக்கரம் ; இடக்கைமேளம் ; கூத்தின் அங்ககிரியைவகை ; முந்திரிகைமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குயவன் சக்கரம். குயவர் திரிகையென (கம்பரா. மூலபல. 165). 3. Potter's wheel;
  • See கொடிமுந்திரி. (W.) Common grape vine.
  • See முந்திரி. (மலை.) Cashew nut.
  • கூத்தின் அங்கக்கிரியைவகை. (சிலப். பக். 81.) 5. (Nāṭya.) A particular gesture in dance;
  • இடக்கைமேளம். (யாழ். அக.) 4. Musical instrument;
  • ஏந்திரம். Colloq. 2. Hand-mill;
  • அலைகை. 1. Roaming, wandering;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a potter's wheel, குலாலன் சக்கிரம்; 2. a hand-mill, ஏந்திரம்.

வின்சுலோ
  • [tirikai] ''s.'' A hand-mill, ஏந்திரம். 2. A potter's wheel, குலாலன்சக்கரம். ''(c.)'' 3. A musical instrument, இடக்கைமேளம். 4. The cashew-nut tree, முந்திரிகைமரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < திரி-. [K. tirike.]1. Roaming, wandering; அலைகை. 2. Hand-mill; ஏந்திரம். Colloq. 3. Potter's wheel; குயவன்சக்கரம். குயவர் திரிகையென (கம்பரா. மூலபல.165). 4. Musical instrument; இடக்கைமேளம்.(யாழ். அக.) 5. (Nāṭya.) A particular gesture indance; கூத்தின் அங்கக்கிரியைவகை. (சிலப். பக். 81.)
  • n. < முந்திரிகை. 1.Cashew nut. See முந்திரி. (மலை.) 2. Commongrape vine. See கொடிமுந்திரி. (W.)