தமிழ் - தமிழ் அகரமுதலி
    சத்துவம் , இராசதம் , தாமதம் என்னும் மூவகைக் குணங்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சத்துவம், இராசதம், தாமதம் என்ற மூவகைக் குணங்கள். The three fundamental qualities, viz., cattuvam, irācatam, tāmatam;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
முக்குணம்.

வின்சுலோ
  • ''s.'' The three qualities or principles in nature. See முக்குணம், under குணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tri-guṇa.The three fundamental qualities, viz.cattu-vam, irācatam, tāmatam; சத்துவம், இராசதம்,தாமதம் என்ற மூவகைக் குணங்கள்.