தமிழ் - தமிழ் அகரமுதலி
    திரிகை ; எந்திரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஏந்திரம். திரிகலொப்புடைத்தாய ... தொண்டகம் (கல்லா. 24,13). Handmill;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < திரி- +. Handmill; ஏந்திரம். திரிகலொப்புடைத்தாய . . . தொண்டகம்(கல்லா. 24, 13).