தமிழ் - தமிழ் அகரமுதலி
    செய்நீர் ; மருந்துச் சரக்குகளிலிருந்து இறக்கப்படும் சத்துநீர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மருந்துச் சரக்குகளினின்று இறக்கப்படும் சத்து நீர். Tincture, distilled spirit, strong liquor, mineral acid;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. spirits, tincture extracted by distillation, ether. திராவகத்துக் கடுங்காரம், திராவகத்துக் காதி, green vitriol. திராவக நீறு, precipitate of nitre or of sulphur. திராவகம்வடிக்க, -இறக்க, to distil. சுவர்ணத் திராவகம், aqua regia.

வின்சுலோ
  • [tirāvakam] ''s. [in chemis.]'' Ether, distill ed acids, spirits, waters distilled from minerals, செய்நீர். ''(Sa. Dra'vaka.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < drāvaka. Tincture, distilled spirit, strong liquor, mineralacid; மருந்துச் சரக்குகளினின்று இறக்கப்படும் சத்துநீர்.