தமிழ் - தமிழ் அகரமுதலி
    பயனற்றவன் ; பயனற்றது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பயனற்றவன். 1. Fool, good-for-nothing fellow;
  • உபயோகமற்றது. அவன் வாங்கி வந்த பொருள் சுத்தத் திராபை. 2. Worthless stuff;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a fool, புத்தியீனன்; 2. anything useless.

வின்சுலோ
  • [tirāpai] ''s.'' A fool, புத்தியற்றவன். ''(Sa. Drapa.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < drāpa. 1. Fool,good-for-nothing fellow; பயனற்றவன். 2.Worthless stuff; உபயோகமற்றது. அவன் வாங்கிவந்த பொருள் சுத்தத் திராபை.