தமிழ் - தமிழ் அகரமுதலி
    காத்தல் ; உறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரட்சிக்கை. தலைத் திராணம். (பிங்.) Protecting saving;
  • உறை. (யாழ். அக.) Sheath, cover;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < trāṇa. Protecting,saving; இரட்சிக்கை. தலைத் திராணம். (பிங்.)
  • n. < trāṇa. Sheath,cover; உறை. (யாழ். அக.)