தமிழ் - தமிழ் அகரமுதலி
    திராட்சைச்சாறு போலச் சுவைப்பதற்கு இனிதான எளிய செய்யுள் நடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திராட்சைரசம் போல அனுபவித்தற்கு எளிதான செய்யுள் நடை. Transparent simplicity of style, as of a poem whose beauty can be drunk in as easily as the juice of grapes;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +pāka. (Poet.) Transparent simplicity of style,as of a poem whose beauty can be drunk in aseasily as the juice of grapes; திராட்சைரசம்போலஅனுபவித்தற்கு எளிதான செய்யுள் நடை.