தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இயக்கம் நான்கனுள் விரைந்த செலவினையுடைய பாடல். (சிலப். 3, 67, உரை.) 6. Song with quick movement, one of four iyakkam, q.v.;
  • சேனை. (யாழ்.அக.) 4. Army;
  • மிகுதி. (யாழ். அக.) 5.Abundance;
  • குலை. (W.) 3. Cluster, clump, tuft;
  • கூட்டம். எனத்திரள் வந்திழியுஞ் சாரல் (தேவா. 353, 1). 2.Crowd, assembly, multitude, flock, herd, shoal, aggregation;
  • உண்டை. தேசப்பளிங்கின்றிரளே (திருவாச. 4, 103). 1. [M. tiral.] Ball, globe; round mass;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a ball, a globe, உண்டை; 2. a crowd, a multitude, கூட்டம்; 3. a circle; 4. an army, சேனை; 5. adj. much, abundant, மிகுந்த. திரளாய், very much, abundantly, in great numbers. திரள், (திரளான) சனம், வெகுதிரள், a great many people, a multitude.

வின்சுலோ
  • [tirḷ] ''s.'' A ball, a globe, உண்டை, 2. A circle, குழியம். 3. ''(c.)'' Cluster, clump, tuft. assembly, multitude, flock, heard, shoal, கூட்டம். 4. Army, சேனை. (சது.) 5. ''adj.'' Much, abundant, மிகுந்த.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < திரள்-. 1. [M. tiraḷ.]Ball, globe; round mass; உண்டை. தேசப்பளிங்கின் றிரளே (திருவாச. 4, 103). 2. Crowd, assembly, multitude, flock, herd, shoal, aggregation;கூட்டம். எனத்திரள் வந்திழியுஞ் சாரல் (தேவா. 353,1). 3. Cluster, clump, tuft; குலை. (W.) 4.Army; சேனை. (யாழ். அக.) 5. Abundance; மிகுதி.(யாழ். அக.) 6. Song with quick movement,one of four iyakkam, q. v.; இயக்கம் நான்கனுள்விரைந்த செலவினையுடைய பாடல். (சிலப். 3, 67,உரை.)