தமிழ் - தமிழ் அகரமுதலி
    கட்டி ; நூலுருண்டை ; கூட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நூலின் உருண்டை. (W.) 2. Skein of thread;
  • கூட்டம். Loc. 3. Assemblage;
  • கட்டி. சோறுதண் டயிரி னாற்றிரனை மிடற்றிடை நெருக்குவார் (திவ். பெரியதி. 2, 1,7). 1. A solid round object, as a ball of rice;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a round lump, a ball, திரணை; 2. a ball of thread.

வின்சுலோ
  • [tirḷai] ''v. noun.'' Roundness, a ball, a concretion, உருண்டை. 2. A skein or ball of thread, நூலுண்டை. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < திரள்-. [K. teraḷe.] 1. Asolid round object, as a ball of rice; கட்டி.சோறுதண் டயிரி னாற்றிரளை மிடற்றிடை நெருக்குவார் (திவ். பெரியதி. 2, 1, 7). 2. Skein of thread;நூலின் உருண்டை. (W.) 3. Assemblage; கூட்டம்.Loc.