தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுருக்கமாக ; முழுதும் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முழுவதும். திரள் ஒப்பில்லையாதில் ஒருவாகையாலேதான் ஒப்புண்டோ (ஈடு, 1,1,2). Entirely;
  • சங்கிரகமாக. ஸர்வார்த்தங்களையும் திரளச் சொல்லுகிற மந்த்ரமிறே (திவ். திருநெடுந். 4, வ்யா. பக். 37). Concisely, briefly;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < id. Entirely; முழுதும்.திரள ஒப்பில்லையாகில் ஒருவகையாலேதான் ஒப்புண்டோ (ஈடு, 1, 1, 2).
  • adv. < திரள்- +. Concisely,briefly; சங்கிரகமாக. ஸர்வார்த்தங்களையும் திரளச்சொல்லுகிற மந்த்ரமிறே (திவ். திருநெடுந். 4, வ்யா.பக். 37).